Welcome to Covai City Guide

How to use our site?

  • There are 4 types of Search Options given.
  • Select the following suitable search, then type 'what you are searching for' in the box, then click "Check Up".
  • 1) Product / Business: For the search of total list of a product or a business.
  • 2) Concern / Name: For the search of a specific concern or name.
  • 3) Main Categories: Categories contain related headings. You can select a heading which you are searching for.
  • 4) Alphabetical Search: Select any alphabet, it shows all the headings starting with that alphabet.

Main Categories



News (4)

தமிழகத்தில் பத்திர பதிவு முறையில் மாற்றம

Jul 24 2017 by ccg

அதிகாரிகளை மிரட்டும் வகையில் முதல்வர் பேசியதாக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது குறித்து பா.ஜ., கட்சி வட்டாரங்கள் கூறுகையில், 'முதல்வர் கலெக்டர் என்று கூறவில்லை. பொதுவாக வருவாய் அதிகாரிகள் என்று மட்டுமே கூறினார்' என்று விளக்கம் அளித்தன. இது குறித்து காங்., - எம்.பி., ஜோதிராதித்யா சிந்தியா கூறியதாவது; ம.பி., மாநிலத்தில் விவசாய துறை மற்றும் வருவாய் துறையில் ஊழல் மலிந்து விட்டது. பா.ஜ., அரசின் தவறான கொள்கைகளால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், முதல்வரோ அதிகாரிகளை குற்றம் சாட்டுகிறார். பிரச்னைகளுக்கும் தனக்கும் தொடர்பு இல்லாதது போல பேசுகிறார். பா.ஜ.,வின் கடும் நெருக்கடியின் கீழ் அதிகாரிகள் பணியாற்றுவதையே, முதல்வரின் பேச்சு வெளிப்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Read More

NEWS 7

Jul 24 2017 by ccg

LIVE

Read More

News18 TamilNadu | Live Stream

Jul 24 2017 by ccg

LIVE

Read More

Puthiyathalaimurai

Jul 24 2017 by ccg

LIVE

Read More